கல்வி அமைச்சருக்கு எதிராக முறைப்பாடு!

13 0

கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்துக்கு எதிராக, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் நாளை  (16),முறைப்பாடொன்றை பதிவு செய்யவுள்ளதாக, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொது செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

இத்துப்போகும் தருவாயில் இருந்த பாடசாலை சீருடைகளுக்காக, திறைசேரியில் 2,372 மில்லியன் ரூபாயை மோசடி செய்தார் என குறிப்பிடப்படும் சம்பவம் தொடர்பில், இந்த முறைப்பாட்டை செய்யவுள்ளதாக, மஹிந்த ஜயசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

Related Post

ஐநா மற்றும் கொமன்வெல்த் விவகாரங்களுக்கான பிரித்தானிய அமைச்சர் பரேனஸ் அனெலி பயணம்

Posted by - November 4, 2016 0
ஐநா மற்றும் கொமன்வெல்த் விவகாரங்களுக்கான பிரித்தானிய அமைச்சர் பரேனஸ் அனெலி நாளை மறுநாள் சிறீலங்காவுக்கு பயணம் மேற்கொள்கின்றார்.

அரசாங்கத்துடன் தொடர்ந்து பயணிப்பதா? இல்லையா? தீர்மானம் நாளை மறுதினம்

Posted by - May 15, 2018 0
அரசாங்கத்துடன் தொடர்ந்து இணைந்திருப்பதா இல்லையா என்பது தொடர்பில் நாளை மறுதினம் (17) வியாழக்கிழமை நடைபெறவுள்ள ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படுமென அரசியல் வட்டாரத்…

வணக்கஸ்தலத்தை வழங்கினால் மதகுருவின் பிரஜாவுரிமை பறிக்கப்படும்- மஹிந்த

Posted by - January 6, 2018 0
வணக்கஸ்தலங்களில் வேட்பாளர்கள் சார்பாக மத நிகழ்வுகள் இடம்பெற்றால் அல்லது தேர்தல் விஞ்ஞாபனங்களை வௌியிட்டால் வேட்பாளர்களுக்கு எதிராக மாத்திரமன்று மத ஸ்தலத்தின் குருக்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்…

பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு அரசாங்கம் முனையுமாக இருந்தால் கூட்டு எதிர்க் கட்சி அதற்கு எதிராக கிளர்ந்தெழும்!

Posted by - August 2, 2018 0
மக்கள் வாழ்வாதார சிரமங்களை எதிர்கொண்டுள்ள தற்போதைய சூழ்நிலையில் பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு அரசாங்கம் முனையுமாக இருந்தால் கூட்டு எதிர்க் கட்சி அதற்கு எதிராக கிளர்ந்தெழும் என…

கப்பம் பெற முயற்சித்து சிக்கிக் கொண்ட நபர்

Posted by - February 27, 2019 0
காலி பிரதான வீதியில் கடிகார விற்பனை நிலையம் ஒன்றில் கப்பம் பெற முயற்சித்த நபர் கடை உரிமையாளரால் தாக்கப்பட்டு மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளார்.  நேற்று (27) மாலை இந்த…

Leave a comment

Your email address will not be published.