மீவலபதஹா பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

3577 62

கலேவெல – மீவலபதஹா பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.54 வயதுடைய 03 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.குறித்த நபரின் வீட்டில் வைத்து இவ்வாறு மின்சாரம் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment