எரிபொருள் விலை அடுத்த வாரம் குறைவடையும் என எதிர்பார்ப்பு

237 0

உலக சந்தையில் ஒரு பீப்பாய் மசகு எண்ணெய் இலங்கை பெறுமானத்தின்படி  33 சதத்தினால் நேற்று மீண்டும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

79.80 அமெரிக்க டொலராக  காணப்பட்ட ஒரு பீப்பாய் மசகு எண்ணெய் நேற்று 80.59 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.

வார இறுதியில் மசகு எண்ணெய்யின் விலை 4.2 வீதத்தினால் குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Leave a comment