வங்கியில் இருந்த 2 துப்பாக்கிகள் திருட்டு

334 0

மொரகஹஹேன, கோனபொல பகுதியில் உள்ள அரசாங்க வங்கி ஒன்றில் திருட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது வங்கியில் இருந்த இரண்டு துப்பாக்கிகள் திருடப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்

Leave a comment