போலி கடவுச்சீட்டில் ரோம் செல்ல முற்பட்டவர் கைது

2 0

ஸ்பெய்ன் நாட்டிற்குறிய போலி கடவுச்சீட்டு ஒன்றின் மூலம் இலங்​கை ஊடாக ரோம் நோக்கி புறப்பட முற்பட்ட ஈரான் நட்டுப் பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த ஈரான் பிரஜை டோஹாவில் இருந்து கட்டார் விமான சேவைக்கு சொந்தமான விமானம் மூலம் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளார்.

இதன்போது பரிசொதனை செய்யப்பட்ட அவர் ஸ்பெய்ன் நாட்டுப் பிரஜை அல்ல என்பது தெரிய வந்துள்ளது.

மேலதிக விசாரணைகளின் போது அவர் போலி கடவுச்சீட்டு மூலம் ரோம் நோக்கி புறப்பட வந்ததமை தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து அந்த நபர் இலங்கைக்கு வந்த கடவுச்சீட்டின் முலமே மீண்டும் டோஹாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

Related Post

தேர்தலில் ஐ.தே.க, ஐக்கிய தேசிய முன்னணி என்ற கூட்டமைப்பில் போட்டியிடும்

Posted by - November 4, 2017 0
ஐக்கிய தேசிய கட்சி எதிர்வரும் உள்ளுராட்சிமன்ற தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணி என்ற கூட்டமைப்பில் போட்டியிடும் என அமைச்சர் கயந்த கருணாதிலக்க குறிப்பிட்டுள்ளார். சிரிகொத்தவில் இடம்பெற்ற ஊடக…

விசாரணை அறிக்கையை பொலிஸார் இன்னும் சட்டமா அதிபருக்கு கொடுக்கவில்லை!

Posted by - August 7, 2018 0
விஜயகலா மகேஸ்வரன் குறித்து முன்னெடுத்த விசாரணை அறிக்கையை பொலிஸார் இன்னும் சட்டமா அதிபருக்கு கொடுக்கவில்லை.

கூட்டு எதிரணி பெப்ரல் அமைப்பிடம் வலியுறுத்தல்

Posted by - October 18, 2016 0
உள்ளூராட்சி மன்ற தேர்தலை விரைவில் நடத்துமாறு தேர்தலுக்கான திகதியை விரைவில் அறிவிக்குமாறும் நல்லாட்சி அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்குமாறு பெப்ரல் அமைப்பு மற்றும் டிரான் பேரன்சி இன்டர் நெஸனல்…

பசில் ராஜபக்ஷவின் காட்டிக்கொடுப்பினால் பல அதிகாரிகளுக்கு ஆபத்து

Posted by - September 29, 2016 0
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு, அப்போதைய அரசாங்க அதிகாரிகளே பொறுப்பேற்க வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

80,000 டெங்கு தொற்றாளர்கள்!

Posted by - July 9, 2017 0
நாட்டில் தற்போது 80 ஆயிரம் பேர் வரை டெங்கு தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. 

Leave a comment

Your email address will not be published.