கிளிநொச்சியில் முரளிக்கிண்ண போட்டியின் ஆரம்ப நிகழ்வு இன்று

355 0

_mg_0002முரளி கிண்ணத்திற்கான துடுப்பாட்ட போட்டியின் அங்குரார்ப்பண நிகழ்வு கிளிநொச்சி இரணைமடுவில் அமைந்துள்ள நெலும்பி கட்டடத்தொகுதியில் இன்று பிற்பகல் 3 மணிக்கு ஆரம்பமாகியது.

வடக்கு கிழக்குப் பகுதிகளில் உள்ள இளைஞர்களுக்கும் இந்தப் பயன் கிடைக்கவேண்டும் என்ற நோக்கில் முரளிக்கிண்ணம் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.

இதன் ஐந்தாவது வெற்றிக்கிண்ணத்திற்கான போட்டிகள் கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானம் மாங்குளம் மகா வித்தியாலய மைதானம் என்பவற்றில் ஆரம்பிக்கப்பட்டு நடைபெறவுள்ளன.

இதன் ஆரம்பநிகழ்வில் கிளிநொச்சி பாதுகாப்பு படைகளில் தளபதி மேஜர் ஜென்ரல் அமல்கரணாசேகர விளையாட்டு வீரர் சங்கக்கார உள்ளிட்டோர் கலந்து கொண்டு நிகழ்வை அங்குரார்ப்பணம் செய்து வைத்தார்.

_mg_0004 _mg_0002 _mg_0004 _mg_0005 _mg_0030 _mg_0031 _mg_0032 _mg_0033 _mg_0034 _mg_0035 _mg_0036 _mg_0037 _mg_0038 _mg_0039 _mg_0040 _mg_0041 _mg_0042 _mg_0043 _mg_0044 _mg_0045 _mg_0047 _mg_0048 _mg_0049 _mg_0090 img_0066