ஐக்கிய நாடுகள் சபையின் 71வது பொதுச்சபை கூட்டத்தொடர் ஆரம்பம்…

331 0

2ஐக்கிய நாடுகள் சபையின் 71ஆவது பொதுச்சபைக் அமர்வு தற்சமயம் இடம்பெற்று வருகிறது.

நியூயோர்க் நகரிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் இந்த அமர்வு இலங்கை நேரப்படி இன்று மாலை 6.30 மணியளவில் ஆரம்பமானது.

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் தலைமையில் ஆரம்பமாகிய இந்த கூட்டத்தொடரில் இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன உள்ளிட்ட  அரச தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்தநிலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை இலங்கை நேரப்படி பிற்பகல் 3.45 மணியளவில் உரையாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

3 unnamed 4