நல்லாட்சி அரசாங்கம் பாரிய அளவில் கடன்களை பெற்றுள்ளது – மஹிந்த

5448 13

mahintha 447878d5dநாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காகவே யுத்தத்தை நிறைவுக்கு கொண்டுவந்ததாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
எனினும் தமது நல்லிணக்க முயற்சிகளை மறைக்கும் வகையில் சிலர் செயற்பட்டுவருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை தற்போதைய அரசாங்கம் குறுகிய காலத்திற்குள் பாரியளவில் கடன்களை பெற்றுள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

Leave a comment