20வது அரசியலமைப்பு சீர்திருத்தம் மக்களை தவறாக வழிநடத்துகிறது-சிசிர ஜயகொடி

801 7
மக்கள் விடுதலை முன்னணியினால் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட 20 ஆவது அரசியலமைப்பு சீர்திருத்தம் நாட்டை பிரிவினை வாதத்திற்கு எடுத்துச் செல்வதாக பாராளுமன்ற உறுப்பினர் சிசிர ஜயகொடி தெரிவித்துள்ளார்.

குறித்த அரசியலமைப்பு சீர்திருத்தம் மக்களை தவறாக வழிநடத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்

Leave a comment