கொத்து ரொட்டியின் விலை இன்று முதல் அதிகரிப்பு

309 0

கோதுமை மாவின் விலை உயர்வால் இன்று நள்ளிரவு முதல் கொத்து ரொட்டியின் விலையை 5 ரூபாவால் அதிகரிக்க உள்ளதாக சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.அதிகரிக்கப்பட்ட கோதுமை மாவின் விலையை ஈடுசெய்வதற்காகவே சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் இம் முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.

Leave a comment