அதிக விலையில் காணப்படும் புற்றுநோயுடன் தொடர்புடைய 10 வகையான மருந்துகள், மற்றும் தெரிவு செய்யப்பட்ட 13 வகையான மருந்துகள் உட்பட இரு வைத்திய உபகரணங்கள் என்பவற்றின் விலை இன்று (01) முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைக்கப்பட்டுள்ளன.
இந்த விலைக் குறைப்பு நேற்று (31) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

