அலரிமாளிகையில் அமைச்சரின் மகனின் திருமணம்!

202 0

அமைச்சர் ராஜித சேனாரத்னவின் புதல்வரான, நாடாளுமன்ற உறுப்பினர் சத்துர  சேனாநாயக்கவின் திருமண வைபவம் இன்று (30), அலரிமாளிகையில் இடம்பெற்றுள்ளது.

பலர் இதற்கு விமர்சனங்களை முன்வைத்திருந்தபோதிலும், திருமணம் சிறப்பாக  ​நிறைவுப்பெற்றுள்ளது.

 

 

Leave a comment