வெளிநாட்டுப் பிரதிநிதிகள், வடக்கு மாகாண முதலமைச்சரை சந்தித்து கலந்துரையாடியுள்னர்(காணொளி)

5218 54

வெளிநாட்டுப் பிரதிநிதிகள், வடக்கு மகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை சந்தித்து கலந்துரையாடியுள்னர்.

இச் சந்திப்பு, யாழ்ப்பாணம் கைதடியிலுள்ள முதலமைச்சரின் அலுவலகத்தில் இடம்பெற்றது.

சீனா மற்றும் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த, சுமார் 40 ற்கும் மேற்பட்ட பிரதிநிதிகள்இ இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.

இதன் போது, வட மாகாணத்தின் தற்போதைய நிலவரம் மற்றும் அரசியல் நிலைமைகள் தொடர்பில்இ குறித்த குழுவினர் முதலமைச்சரிடம் கேட்டறிந்து கொண்டனர்.

Leave a comment