யாழில் மாபெரும் புத்தகத் திருவிழா மற்றும் மலிவு விற்பனை!

591 0

நல்லூர் முருகனின் உற்சவத்தை முன்னிட்டு பூபாலசிங்கம் புத்தகசாலை ஏற்பாடு செய்திருக்கும் மாபெரும் புத்தக திருவிழா 2018!

தொடற்சியான 15 நாட்கள்..
50,000 ற்கும் மேற்பட்ட புத்தகங்கள்

அசத்தலான விலைக்கழிவுகளுடனும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அரிய புத்தக தெரிவுகளுடன்!
ஒகஸ்ட்  25 -செற்ரம்பர்  09

தினமும் காலை 9 மணியிலிருந்து..

Leave a comment