சட்டவிரோத கட்டிடங்கள் அனைத்தும் அகற்றப்படும் – இமானுவேல் ஆனோல்ட்(காணொளி)

4 0

யாழ்ப்பாண மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் அமைக்கப்பட்ட, சட்டவிரோத கட்டிடங்கள் அனைத்தும் அகற்றப்படும் என, மாநகர சபை முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் தெரிவித்துள்ளார்.

மாநகர சபைக்குட்பட்ட, குறைந்தளவு நிலப்பரப்பு உடைய காணியைக் கொண்ட மக்கள், அனுமதி கிடைக்காது என்ற நிலையில், சட்ட விரோத கட்டிடங்களை அமைத்து வருகின்றனர் எனவும், ஆனால் மக்கள் மாநகர சபை அனுமதிக்கு விண்ணப்பிக்கும் போது, அவர்களுக்கு தகுந்த நிலையில் அனுமதி அளிக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.

Related Post

வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டம் தொடர்கிறது

Posted by - March 3, 2017 0
வடக்கில் கடந்த திங்கட்கிழமை யாழ்ப்பாண மாவட்ட செயலகத்துக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட காலவறையற்ற வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகிறது. தங்களுக்கான நிரந்தர வேலை வாய்ப்புகளைக் கோரி இந்த…

வாள்வெட்டுக்குள்ளான பொலிஸார்

Posted by - May 5, 2018 0
ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் அதிகாரியொருவர் சுற்றி வலைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போதே  வாள்வெட்டுக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர். திருட்டு உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடையவரே, பொலிஸார்…

இயங்கும் நிலையில் விடுதலைப் புலிகளின் அலைவரிசை கோபுரம்!

Posted by - March 12, 2018 0
கிளிநொச்சி கண்டாவளை பகுதியில் விடுதலைப் புலிகளின் அலைவரிசை கோபுரம் ஒன்று தற்பொழுதும் இயங்கும் நிலையில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளின் தொழில்நுட்பத்தில் உருவாக்கம் பெற்ற இந்த UHS/VHS…

யாழ்ப்பாணத்தில் நிலை கொண்டுள்ள- 93 கடற்படை முகாம்களும், 54 இராணுவ முகாம்கள்!

Posted by - July 22, 2018 0
யாழ்ப்பாணக் குடாநாட்டில் தற்போது 93 கடற்படை முகாம்களும் 54 இராணுவ முகாம்கள் , ஒரு விமானப்படை தளம் என்பன இயங்குவதோடு 18 பொலிஸ் நிலையம் உட்பட 30…

யாழ் கந்தர்மடம் பகுதியில் கோர விபத்து!! மருத்துவர் மயிரிழையில் தப்பினார்

Posted by - August 4, 2017 0
சற்று முன்னர் யாழ். கந்தர்மடம், ஆத்திசூடிப் பகுதியில் இடம்பெற்ற தொடருந்து விபத்தில் மருத்துவர் ஒருவர் உயிர் தப்பினார்

Leave a comment

Your email address will not be published.