நாட்டில் தொழிற்சங்கப் போராட்டங்கள் பல முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் பொறுப்பற்ற முறையில் அரசாங்கம் தீர்வைப் பெற்றுக் கொடுக்காமல் ஒதுங்கியிருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு ஒவ்வொரு நேரத்திலும் முதன்மை வகிப்பது நாட்டு மக்களும், பொலிஸாருமே ஆகும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நால்லாட்சி அரசாங்கம் இன்று சகல தரப்பினருடனும் முரண்பட்டுக் கொண்டுள்ளதை விசேடமாக குறிப்பிடத் தேவையில்லையெனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

