கருணாநிதிக்கு சிலை வைத்த தொண்டர்!

13 0

மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு குடியாத்தம் பகுதியில் அனுமதியின்றி சிலை நிறுவியதால் காவல்துறை அந்தச் சிலையை நள்ளிரவில் அகற்றியதால் பரபரப்பு நிலவியது.

50 ஆண்டுக்காலம் தி.மு.க-வின் தலைவராகவும் 5 முறை தமிழக முதல்வராகவும் இருந்தவர் கருணாநிதி. தனது 94 வது வயதில் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று முன்தினம் காலமானார். கருணாநிதி மறைவுக்கு நாடு முழுவதும் தொண்டர்களும் பொது மக்களும் அஞ்சலி செலுத்தினர்.

Related Post

நம்பிக்கை வாக்கெடுப்பின்போது தி.மு.க. யாருக்கும் ஆதரவு அளிக்காது: க.அன்பழகன்

Posted by - February 16, 2017 0
நம்பிக்கை வாக்கெடுப்பின்போது தி.மு.க. யாருக்கும் ஆதரவு அளிக்காது என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் க. அன்பழகன் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதாவிற்கு அளித்த சிகிச்சை குறித்து சசிகலாவிடம் தினமும் தெரிவிக்கப்பட்டது:

Posted by - February 7, 2017 0
மறைந்த முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது, அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து சசிகலாவிற்கு தினமும் தெரிவிக்கப்பட்டதாக மருத்துவர்கள் கூறினர்.

சென்னை ரெயில் தாமதம் – அரக்கோணத்தில் பயணிகள் ரெயில் மறியல்

Posted by - July 3, 2018 0
அரக்கோணத்தில் சென்னை ரெயில்கள் தாமதமாக வருவதால் பாதிக்கப்பட்ட பயணிகள் தண்டவாளத்தில் இறங்கி ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் உதவித் தொகையுடன் தமிழ்ச் சுவடியியல், பதிப்பியல் பட்டயப் படிப்பு

Posted by - November 21, 2017 0
சென்னையில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் உதவித் தொகையுடன் தமிழ்ச் சுவடியியல் மற்றும் பதிப்பியல் பட்டயப் படிப்பில் சேருவதற்கு விண்ணப்பிக்கலாம்.

தேர்தல் களத்தை சந்திக்க தி.மு.க. ஆயத்தமாகி விட்டது தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்!

Posted by - March 8, 2019 0
தேர்தல் களத்தை சந்திக்க தி.மு.க. தயாராகி விட்டது என்றும், நாற்பதும் நமதாகட்டும், நாடு நலம் பெறட்டும் என்றும் தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்…

Leave a comment

Your email address will not be published.