சுவிற்சர்லாந்து சமஷ்டி சபை உறுப்பினர் – எதிர்க்கட்சி தலைவர் சந்திப்பு

200 0

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள சுவிற்சர்லாந்தின் சமஷ்டி சபை உறுப்பினர், சட்டம் மற்றும் பொலிஸ் அலுவல்கள் தொடர்பான திணைக்களத்தின் அதிகாரி சிமோனெடா சொமாருகா மற்றும் எதிர்க்கட்சி தலைவர் இரா சம்பந்தன் இடையில் சந்திப்பு இடம்பெற்றது.

இந்த சந்திப்பு திருகோணமலையில் உள்ள எதிர்க்கட்சி தலைவரில் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

Leave a comment