வட மாகாண பட்டதாரிகள் 194 பேருக்கு இன்று ஆசிரியர் நியமனம்

210 0

வட மாகாண பட்டதாரிகள் 194 பேருக்கு  ஆசிரியர் நியமனம் வழங்கும் நிகழ்வு  மாகாண கல்வி அமைச்சர் கலாநிதி சர்வேஸ்வரன் தலைமையில் யாழ். பொது நூலகத்தில் இன்று(05) மாலை நடைபெற்றுள்ளது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வட மாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்கினேஸ்வரன் கலந்து கொண்டு இந்நியமனங்களை வழங்கி வைத்துள்ளார்.

Leave a comment