எதிர்வரும் தேர்தல்களுக்காக ஐக்கிய தேசிய கட்சி தயாராக இருப்பதாக அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.எந்தவொரு தேர்தலிலும் வெற்றிபெறும் திறமை ஐக்கிய தேசிய கட்சிக்கு இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

