யாழ்.கோட்டையினுள் மனித புதைகுழி?

7 0
யாழ்.கோட்டையினுள் இலங்கை இராணுவ முகாம் அமைக்கப்பட்டுவரும் இடத்தில் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.அப்பகுதியில் தொல்லியல் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்படும் ஆய்வு நடவடிக்கைகளின் போது அகழப்பட்ட குழியொன்றினுள் இருந்தே இந்த மனித எலும்புக்கூட்டு தொகுதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து அகழ்வாராட்சி பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளது.அத்துடன் இதனை மூடி விவகாரத்தை முடக்கிவிட தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் முற்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
குறித்த மனித எலும்புக்கூட்டு தொகுதி தொல்லியலுடன் தொடர்புபட்டதா அல்லது அங்கு நிலைகொண்டிருந்த இராணுவத்தின் புதைகுழியாவென தெரியவரவில்லை.
முன்னதாக யாழ்.கோட்டையினை அண்மித்த துரையப்பா விளையாட்டரங்கிலும் பாரிய மனிதபுதைகுழி கண்டறியப்பட்டிருந்த போதும் கால ஓட்டத்தில் அதுவும் கைவிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Post

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் மேற்கொள்ளும் போராட்டம் இன்றும் தொடர்கிறது

Posted by - July 25, 2017 0
தமது உறவுகளுக்கு என்ன நடந்தது அவர்கள் இருக்கிறார்களா  இல்லையா  என்று ஜனாதிபதி உடனடியாக  பதில் கூறவேண்டுமெனவும் அதுவரை தமது போராட்டத்தை கைவிடப்போவதில்லை என தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும்…

கிரிக்கெட் விளையாட்டை அழித்தது இந்த அரசாங்கமேதான்-அர்ஜுன ரணதுங்க

Posted by - September 24, 2018 0
நாட்டின் கிரிக்கெட் விளையாட்டை அழித்தது இந்த அரசாங்கமேதான் எனவும், இதற்கு தயாசிறி எனும் நபர் பொறுப்புச் சொல்ல வேண்டும் எனவும் பெற்றோலிய வளத்துறை அமைச்சரும் முன்னாள் இலங்கை…

மன்னார் மனித புதைகுழி ; அடையாளமிடப்பட்டன 197 எலும்புக்கூடுகள்

Posted by - October 26, 2018 0
மன்னார் ச.தொ.ச விற்பனை நிலையப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் மனித புதைகுழி அகழ்வுப் பணியில் இதுவரை 197 எலும்புக்கூடுகள் அடையாளமிடப்பட்டுள்ளதுடன் மழை பெய்கின்றபோதும் இவ் பணி தொடர்ந்து…

இலங்கையில் சட்ட அமுலாக்கம் தொடர்பில் நீதியமைச்சருக்கும் பிரதியமைச்சருக்கும் இடையே கருத்து மோதல்

Posted by - August 7, 2017 0
கடந்த ஆட்சி காலத்தில் இடம்பெற்ற குற்றச்செயல்கள், மனித கொலைகள் மற்றும் ஊழல் மோசடிகள் தொடர்பில் நாட்டின் நீதிமன்றம செயற்பாடுகளை விரைவுப்படுத்த மேற்கொண்ட ஒரு செயற்பாட்டையேனும் காட்டுமாறு கோரிக்கை…

முல்லை ஆர்ப்பாட்டத்தில் கருத்து வெளியிட்ட கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (காணொளி)

Posted by - August 28, 2018 0
முல்லை ஆர்ப்பாட்டத்தில் கருத்து வெளியிட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்……………………….

Leave a comment

Your email address will not be published.