“யாழ். முற்றம்” – உள்ளூர் உற்பத்திப் பொருட்களுக்கான சந்தை நாளை ஆரம்பம்!

611 0

யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியில் நாளை(14) “யாழ் முற்றம்” என்கின்ற உள்ளூர் உற்பத்திப் பொருட்களுக்கான சந்தை ஆரம்பமாகவுள்ளது. அங்கு

* பனைசார் உற்பத்திப்பொருட்கள்
* தும்பு உற்பத்திப்பொருட்கள்
* இயற்கை விவசாய மரக்கறிகள்
* இயற்கை விவசாய இடுபொருட்கள்
* வீட்டுத்தோட்ட மரக்கன்றுகள்
* கைவினைப்பொருட்கள்
* மட்பாண்டம்
* பாதணிகள்
* உலர் உணவுப்பொருட்கள்
* கடல் உணவுப்பொருட்கள்
* இரசாயணமற்ற ஆரோக்கிய பானங்கள்
* ஈழத்து எழுத்தாளர்களின் புத்தகங்கள்
இவற்றை பெற்றுக்கொள்ளலாம். அத்துடன் அங்கு

யோகா
பரதம்
கராட்டி
பாரம்பரிய சமையல்
போன்றவற்றிற்கான பயிற்சி வகுப்புக்களும் நடைபெறவுள்ளது.

தொடர்பிற்கு- 461, ஸ்ரான்லி வீதி, யாழ்ப்பாணம்.
076 443 8620.

Leave a comment