உணவு உற்பத்தியில் 40 வீதமானவை மிருகங்களால் சேதம்

299 0
இந்நாட்டின் உணவு உற்பத்தியில் 40 வீதமானவை மிருகங்களால் சேதமாக்கப்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அவற்றுள் குரங்குகளால் ஏற்படும் சேதங்கள் அதிகம் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

கண்டியில் உள்ள ஜனாதிபதி இல்லத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Leave a comment