தெல்லிப்பழையில் பதற்றம்! தீயணைப்புப் படையினர் களத்தில்….

2 0

தெல்லிப்பழைப் பகுதியில் கைவிடப்பட்ட காணியொன்றில் தீ பரவல் ஏற்பட்டதில் அங்கிருந்த 50 க்கும் மேற்பட்ட பனைமரங்கள் பற்றி எரிந்தன. இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தெல்லிப்பழை 8 வட்டாரம் துர்க்காபுரத்தில் இன்று இந்தச் சம்பவம் நடைபெற்றது. வடலிகள் மற்றும் பனைமரங்களில் வேகமாகத் தீ பரவியது. உடனடியாக தீயணைப்புப் படையினருக்கும், பிரதேச சபையினருக்கும் தகவல் வழங்கப்பட்டது.

அங்கு விரைந்த யாழ்ப்பாணம் மாநகர சபையின் தீயணைப்புப் படையினர், தீயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.குறித்த காணிக்கு அருகில் உள்ள வீட்டின் உரிமையாளர் குப்பைக்குத் தீ வைக்கும் போது இந்த இடர் ஏற்பட்டது எனத் தெரிவிக்கப்படுகிறது.

Related Post

சொந்த வீட்டிலேயே நகைகளை சூறையாடிய யுவதி

Posted by - December 13, 2018 0
வட்டுக்கோட்டை கிழக்கில் பட்டப்பகலில் வீடு புகுந்து நகைகள் திருட்டு என்று வழங்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் முறைப்பாட்டாளரின் மகள்தான் நகைகளைத் திருடினார் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.…

டெங்கு காய்ச்சலால் 7 வயது சிறுமி பலி!

Posted by - December 27, 2017 0
மட்டக்களப்பு – காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவிலுள்ள புதிய காத்தான்குடியில் டெங்குக் காய்ச்சல் காரணமாக 7 வயது சிறுமி ஒருவர் இன்று உயிரிழந்துள்ளதாக  சுகாதார வைத்திய அதிகாரி…

சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்ட இலங்கை மீனவர்கள் கைது

Posted by - March 31, 2017 0
தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்ட இலங்கை மீனவர்கள் 8 பேரை கடற்படையினர் நேற்றைய தினம் கைது செய்துள்ளனர். மன்னார் – வன்கொலைய்பாடு…

அரசியல்வாதிகளின் அழுத்தமின்மையே காணிகள் விடுவிக்கப்படாமைக்கு காரணம்: பரவிப்பாஞ்சான் மக்கள்

Posted by - February 21, 2017 0
அரசாங்கத்திற்கு மக்கள் பிரதிநிதிகள் கொடுக்கும் அழுத்தம் குறைவாக இருக்கின்றமையே காணி விடுவிப்புக்கு தீர்வு கிடைக்காமைக்கான காரணம் என கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

Leave a comment

Your email address will not be published.