வவுனியாவில் வெடிக்காத நிலையில் வெடிகுண்டு மீட்பு

2 0

வவுனியா இரட்டை பெரியகுளம் பகுதியிலுள்ள தனியார் காணியில் இருந்து வெடிக்காத நிலையில் வெடிகுண்டு மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா இரட்டை பெரியகுளம் பகுதியிலுள்ள தனியார் காணியை  இன்று காலை துப்பரவு செய்யும் போது அப்பகுதியில் வெடிக்காத நிலையில் குண்டு இருப்பதனை அவதானித்த காணியின் உரிமையாளர் பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிசார் அப்பகுதியில் வெடிபொருட்கள் இருப்பதாக தேடுதல் மேற்கொண்டபோது ஒரு வெடிகுண்டு மட்டுமே மீட்கப்பட்டுள்ளது. மேலும் ஏற்கனவே இதனை அண்டிய பகுதிகளில் வெடி பொருட்கள் மீட்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

மேலதிக விசாரணைகளை இரட்டை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Post

மன்னார் பேசாலை கள்ளியடிப்பாடு கடற்கரை பகுதியில் மோட்டார் குண்டுகள்

Posted by - April 16, 2018 0
மன்னார் பேசாலை கள்ளியடிப்பாடு கடற்கரை பகுதியில் பருவகால மீன்பிடித் தொழிலை வங்காலை மற்றும் தாழ்வுபாடு மீனவர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தாழ்வுபாடு மீனவர்கள் குறித்த பகுதியில் வாடி…

யாழில் தோட்டத்தில் வேலை செய்த குடும்பஸ்தர் மயங்கி விழுந்து மரணம்

Posted by - January 7, 2019 0
யாழில் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த குடும்பஸ்தர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.  நல்லூர் பருத்தித்துறை வீதியை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான சின்னத்துரை சசிகரன் (வயது…

கிழக்கிலங்கையில் நடைபெறவுள்ள எழுக தமிழ் நடைபவனியில், தமிழ் பேசும் அனைத்து மக்களையும் கலந்து கொள்ளுமாறு வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் அழைப்பு

Posted by - February 6, 2017 0
கிழக்கிலங்கையில் எதிர்வரும் 10ஆம் திகதி நடைபெறவுள்ள எழுக தமிழ் நடைபவனியில், தமிழ் பேசும் அனைத்து மக்களையும் கலந்து கொள்ளுமாறு வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் அழைப்பு விடுத்துள்ளார்.…

மட்டக்களப்பு ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலைக்கு, ஒரு தொகை மருத்துவ உபகரணங்கள் (காணொளி)

Posted by - April 23, 2017 0
அவுஸ்ரேலிய மருத்துவ உதவி நிறுவனமும், அவுஸ்ரேலிய ரொட்டறிக் கழகமும் இணைந்து மட்டக்களப்பு ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலைக்கு ஒரு தொகை மருத்துவ உபகரணங்களை வழங்கியுள்ளன. அவுஸ்ரேலிய ரொட்டறிக் கழகத்தின்…

மன்னார் மறைமாவட்ட ஆயர் இத்தாலி பயணம்

Posted by - September 30, 2018 0
மன்னார் மறைமாவட்டத்தின் புதிய ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை இத்தாலிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இத்தாலியின் பலெர்மோ ஆன்மீகத்தளத்தைச் சேர்ந்த சுமார் 35 பிள்ளைகளுக்கு உறுதிப்பூசுதல் எனும் திருவருட்சாதனத்தை…

Leave a comment

Your email address will not be published.