யாழ்ப்பாணம் மத்திக்கு பளுதூக்கலில் வெள்ளி!

364 0

பாடசாலைகளுக்கு இடையிலான தேசியமட்ட பளுதூக்கல் தொடரில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியைப் பிரதிநிதித்துவம் செய்த எஸ்.சிவப்பிரியன் வெள்ளிப்பதக்கம் வென்றார்.

திருகோணமலை கந்தளாய் அக்கிரபோதி தேசிய பாடசாலை யில் அண்மையில் இடம்பெற்ற ஆண்களுக்கான பளுதூக்கல் போட்டியில் 69 கிலோ எடைப்பிரி வில் சினெச் முறையில் 89 கிலோ பளுவையும், கிளின் அன்ட் ஜக் முறையில் 111 கிலோ பளுவையும் என மொத்தமாக 200 பளுவைத் தூக்கி வெள்ளிப்பதக்கத்தைக் கைப்பற்றினார்.

Leave a comment