ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமைகள் ஆணையகத்தின் 38 வது கூட்டத் தொடரையொட்டி மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்துடன் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் சந்திப்பு.

2 0

தமிழினப் படுகொலைக்கு நீதியைப்பெற்றுத்தரவென அனைத்துலக விசாரணையை வலியுறுத்தி இரண்டு தரப்பிலும் கருத்துக்கள் பரிமாறப்பட்டன. அத்துடன் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பான உரையாடலில் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்திற்கான நீதியைப் பெற்றுக்கொள்ள ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச்சபை நோக்கி வேலைகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

Related Post

மீண்டும் ஒரு யுத்தத்திற்கு இடமில்லை – சம்பந்தன்

Posted by - August 29, 2016 0
எந்த ஒரு காரணத்திற்காகவும் மீண்டும் ஒரு யுத்தம் ஏற்படுவதற்கு இடமளிக்கப் போவதில்லையென எதிர்கட்சித் தலைவர் இரா சம்பந்தன் தெரிவித்துள்ளார். மாத்தறை பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு…

பதவி விலகல் கடிதத்தை வழங்கினார் விஜயகலா மகேஷ்வரன்

Posted by - July 5, 2018 0
சிறுவர் மற்றும் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சு விஜயகலா மகேஸ்வரன் தனது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு வழங்கியுள்ளார். இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன்…

முஸ்லிம்களுக்கும் அரசாங்கத்துக்கும் இடையே இடைவெளியை ஏற்படுத்த சூழ்ச்சி – ஜனாதிபதி குற்றச்சாட்டு

Posted by - June 21, 2017 0
முஸ்லிம் மக்களுக்கும் அரசாங்கத்துக்கும் இடையே இடைவெளியை ஏற்படுத்த எதிர்த்தரப்பினரால் அரசியல் ரீதியான சூழ்ச்சி முன்னெடுக்கப்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றம் சுமத்தியுள்ளார். ஜனாதிபதி மாளிகையில் நேற்று நடைபெற்ற…

காணிகளை விடுவிப்பதற்கு இராணுவம் நடவடிக்கை!

Posted by - December 30, 2018 0
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இராணுவத்தினரால் தற்போது பயன்படுத்தப்படும் அரச மற்றும் தனியார் காணிகளை விடுவிப்பதற்கு இராணுவம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.  தேசிய பாதுகாப்பிற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத…

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை அனுஸ்டிக்க விரும்பும் அனைவருக்கும் முதலமைச்சர் அழைப்பு(காணொளி)

Posted by - May 8, 2018 0
இதேவேளை, முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை இணைந்து அனுஸ்டிக்க விரும்பும் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள், மற்றும் பொது அமைப்புக்கள் அனைவருக்கும் முதலமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார்.

Leave a comment

Your email address will not be published.