அதேவேளை தேசிய அரசாங்கத்திலிருந்து விலகிய 16 பேரும் ஜனாதிபதி சிறிசேன முன்னாள் ஜனாதிபதியை பிரதமராக நியமிக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துவருகின்றனர் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் ஐக்கியதேசிய கட்சி தனது வேட்பாளர் யார் என்பதை ஏற்கனவே தீர்மானித்துவிட்டது தேர்தல் நெருங்கும் வேளை அதனை அறிவிப்போம் என கவிந்த ஜெயவர்த்தன தெரிவித்துள்ளார்.