அராலி இராணுவ முகாமில் இராணுவ வீரர் தற்கொலை

432 0

அராலி இராணுவ முகாமில் இராணுவ வீரர் ஒருவர் தனது உத்தியோகபூர்வ துப்பாக்கியால் தன்னை தானே சுட்டுக்கொண்டு உயிரிழந்துள்ளார்.22 வயதுடைய இராணுவ வீரர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த மரணம் தொடர்பில் கயிட்ஸ் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நீதவான் பரிசோதனைகளை அடுத்து பிரேத பரிசோதனைகள் இன்று இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment