மஹிந்தவைப் பிரதமராக்க அரசாங்கத்துடன் உள்ள 23 பேரும் முன்வாருங்கள்- 16 பேர் குழு

290 0

மஹிந்தவைப் பிரதமராக்கும் நடவடிக்கையில், தற்பொழுது அரசாங்கத்துடன் உள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 23 பேரும் வந்து இணைந்து கொள்ளுமாறு 16 பேர் கொண்ட குழுவின் உறுப்பினர் சந்திம வீரக்கொடி எம்.பி. தெரிவித்துள்ளார்.

மஹிந்தவை பிரதமராக்குவதற்குத் தேவையான முக்கிய நடவடிக்யொன்றை தாம் முன்னெடுத்துள்ளோம். இந்த நடவடிக்கையில் ஐக்கிய தேசியக் கட்சியிலுள்ள முற்போக்கு பாராளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து கொள்ளலாம் எனவும் அவர் கூறியுள்ளார்.

காலியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment