மீண்டும் கிளிநொச்சியில் ஆயுதம் தேடும் பணிகள்

3424 12

கிளிநொச்சி இரணைமடு கனகாம்பிகை குளம் பகுதியில் ஆயுதங்கள் இருக்கலாம் எனும் சந்தேகத்தின் பேரில் அகழ்வுப் பணிகள் இடம்பெற்று வருகின்றன..

கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற பதிவாளர் முன்னிலையில்  இந்த அகழ்வுப் பணிகள் இடம் இடம்பெற்று வருகிறது.

பொலிசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி இந்த அகழ்வுப் பணிகள் இடம்பெற்று வருகிறது

Leave a comment