ஊழல்களில் ஈடுபடாத மற்றும் நாட்டை நேசிப்பவர் ஒருவரே நாட்டை ஆட்சி செய்ய வேண்டும் -அர்ஜுன ரணதுங்க

116999 29

மக்களை சிரமங்களுக்கு உற்படுத்தி அரசியலில் ஈடுபடுபவர்பளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

கம்பஹா பகுதியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஊழல்களில் ஈடுபடாத மற்றும் நாட்டை நேசிப்பவர் ஒருவரே நாட்டை ஆட்சி செய்ய வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் கடந்த 3 ஆண்டுகளுக்குள் மக்களுக்கு மத்தியல் ஒற்றுமையயை ஏற்படுத்த தற்போதைய அரசாங்கத்தால் முடிந்தது எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.