தேரரின் ஹிட்லர் கருத்தில் உள்ள மாயை இதுதான்- காவிந்த

2 0

கோட்டாப ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராக கொண்டுவரப் போவதாக பொய்யான ஒரு மாயையை நாட்டில் ஏற்படுத்தி விட்டு, வேறு ஒருவரை வேட்பாளராக நியமிப்பதற்கே கூட்டு எதிர்க் கட்சியும் அதன் பின்னால் உள்ள கடும்போக்காளர்களும் நாடகமாடுகின்றது என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்தார்.

கோட்டாபய ராஜபக்ஷவின் 69வது பிறந்த தினத்தை முன்னிட்டு இடம்பெற்ற மத அனுஷ்டான நிகழ்வில் உரையாற்றும் போது அஸ்கிரி பீட துணை தலைவர் வெடருவே உபாலி தேரர் தெரிவித்திருந்த ஹிட்லர் ஆட்சி குறித்து,   ஊடகவியலாளர் ஒருவர் இவரிடம் வினவிய போதே இதனைக் குறிப்பிட்டார்.

Related Post

திண்மப்பொருள் கழிவு முகாமைத்துவம் தொடர்பில் ஆராய சர்வதேச நாணய நிதியம் உடன்பாடு

Posted by - April 24, 2017 0
திண்மப்பொருள் கழிவு முகாமைத்துவம் தொடர்பில் ஆய்வொன்றை நடத்துவதற்கு சர்வதேச நாணய நிதியம் உடன்பாடு தெரிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தினதும் உலக வங்கியினதும் பிரதிநிதிகள் நிதியமைச்சருடன் நடத்திய கலந்துரையாடலின்போத…

விஜயகலா உரை: ஆகஸ்ட் 10 ஆம் திகதி நீதிமன்றத்திடம் அறிக்கை

Posted by - July 21, 2018 0
எல்.ரி.ரி.ஈ. அமைப்பை மீள கட்டியெழுப்ப வேண்டும் என முன்னாள் அமைச்சர் விஜயகலா மஹேஷ்வரன் உரையாற்றும் போது யாழ். நிகழ்வில் கலந்துகொண்ட அமைச்சர்கள், எம்.பி.க்களிடம் வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்து கொள்ள…

மாத்தறை கொள்ளைச் சம்பவம் – மோட்டார் வாகனத்துடன் ஒருவர் கைது

Posted by - July 2, 2018 0
மாத்தறை நகைக்கடை கொள்ளைச் சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் மோட்டார் வாகனம் மற்றும் அதன் உரிமையாளரை களுத்துறை மாவட்ட குற்றவியல் தடுப்பு பிரிவினர் இன்று (02) அதிகாலை கைது…

மத்திய மாகாண சபை உறுப்பினர் அசாத் சாலியின் செயற்பாடுகள் தொடர்பில் முறைப்பாடு!

Posted by - June 29, 2017 0
மத்திய மாகாண சபை உறுப்பினர் அசாத் சாலியின் செயற்பாடுகள் தொடர்பில், கொழும்பு – கோட்டை குற்ற விசாரணைத் திணைக்களத்திடம் முறைப்பாடு முன்வைக்கப்பட்டுள்ளது. 

ஈழத் தமிழர்கள் அமெரிக்காவை நம்புவது பயனற்றது – கீத பொன்கலன்!

Posted by - November 11, 2016 0
இனிவரும் காலங்களில் ஈழத் தமிழர்களின் உரிமைப் போராட்டத்தில் அமெரிக்காவின் அக்கறை வலுவாகக் குறைவடையும் என அரசியல்துறை பேராசிரியர் கீதபொன்கலன் தெரிவித்துள்ளார்.

Leave a comment

Your email address will not be published.