ஸ்ரீலங்கன் விமான சேவை விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்

330 0

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு வரும் பயணிகள், 4 மணித்தியாலங்களுக்கு முன்னதாக விமான நிலையத்திற்கு வருமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனமே மேற்படி வேண்டுகோளை விடுத்துள்ளது.

மேலும், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் திருத்தப் பணிகளின் காரணமாகவே , பயணிகளிடம் இந்த இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

Leave a comment