இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் இன்று!

248 0

இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் இன்று காலை முல்லைத்தீவில் இடம்பெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், இலங்கை தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொள்ள உள்ளனர்.

இதன்போது, இனப்பிரச்சினை தீர்வு உள்ளிட்ட நாட்டின் சமகால நிலவரம் குறித்து கலந்துரையாடப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a comment