வவுனியா மகாறம்பைகுளத்தில் ஆண்ணொருவரின் சடலம் மீட்பு!

5 0

வவுனியா மகாறம்பைக்குளம் பகுதியில் இன்று (14.06.2018) அதிகாலை 5.30 மணியளவில் தூக்கில் தொங்கிய நிலையில் நான்கு பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

வவுனியா மகாறம்பைக்குளம் 1ம் ஒழுங்கையில் வசித்து வரும் விஜிபாலன் என்பவருக்கும் அவரது குடும்பத்தாருடன் நேற்றிரவு சிறு கருத்து முரன்பாடோன்று ஏற்பட்டுள்ளது.

இதன் போது மனவேதனையடைந்த விஜிபாலன் (வயது-46) வீட்டிலிருந்து 5 மீற்றர் தொலைவில் காணப்படும் மரத்தில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துள்ளார்.

இன்று அதிகாலை 5.30மணியளவில் இவரது குடும்பத்தினர் வீட்டிற்கு வெளியே சென்ற சமயத்தில் குறித்த நபர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார்.

உடனடியாக அயலவர்களின் உதவியுடன் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தூக்கில் தொங்கி சடலமாக மீட்கப்பட்ட நபர் இரு பெண் பிள்ளை , இரு ஆண் பிள்ளைகளின் தந்தையாவர்.

Related Post

கிளிநொச்சியில் முன்னாள் போராளிகளுக்கு வாழ்வாதாரம்(காணொளி)

Posted by - October 21, 2016 0
கிளிநொச்சி கரைச்சிப்பிரதேச செயலகத்தில் கிராம அபிவிருத்தி திணைக்களத்தினூடாக முன்னாள் போராளிகள் மற்றும் போரினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவிகள் வழங்கி வைக்கப்பட்டன. வடக்கு மாகாண சபையின் மீன்பிடி…

கோத்தாபய இராணுவ முகாமுக்கான காணி சுவீகரிப்பில் மர்மம்!- தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி குற்றம் சுமத்தியுள்ளது

Posted by - October 9, 2017 0
முல்லைத்தீவு மாவட்டம் வட்டுவாகல் பிரதேசத்தில் அமைந்துள்ள கோத்தாபய இராணுவ முகாமுக்கான காணி சுவீகரிப்பில் மர்மம் நிறைந்துள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி குற்றம் சுமத்தியுள்ளது.

முள்ளி வாய்க்காலில் கிடைத்த விடுதலைப் புலிகளின் அரிய பொக்கிஷம்!!

Posted by - January 25, 2018 0
விடுதலைப் புலிகளின் (ஃ)ஆய்த எழுத்து இலக்கத்தகடு ஒன்று முள்ளிவாய்க்கால் பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.2009 ஆம் ஆண்டிற்கு முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் தலைமையின்…

காணாமல் போனோர் போராட்டம் இன்று 78 ஆவது நாளாக தொடர்கிறது

Posted by - May 24, 2017 0
முல்லைத்தீவு மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் முன்னெடுத்துள்ள தொடர் கவனயீர்ப்பு போராட்டம் இன்றுடன் 78   அவது நாளாக தொடர்கின்றது. முல்வைத்தீவு மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் முல்லைதீவுமாவட்ட…

டெங்கு காய்ச்சலால் 7 வயது சிறுமி பலி!

Posted by - December 27, 2017 0
மட்டக்களப்பு – காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவிலுள்ள புதிய காத்தான்குடியில் டெங்குக் காய்ச்சல் காரணமாக 7 வயது சிறுமி ஒருவர் இன்று உயிரிழந்துள்ளதாக  சுகாதார வைத்திய அதிகாரி…

Leave a comment

Your email address will not be published.