இரு பஸ்கள் மோதி விபத்து.. ஒருவர் பலி

3 0

அலவ்வ பகுதியில் இரு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்ததோடு 25 பேர் காயமடைந்துள்ளளனர்.

அலவ்வ-கப்புவரல பகுதியில் இன்று மாலை குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்தில் 60 வயதான ஒருவர் உயிரிழந்ததோடு மேலும் 25 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கதுருவெலயில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற குறித்த பஸ் எதிரில் வந்த பஸ் ஒன்றோடு மோதியே குறித்த விபத்து நிகழ்ந்துள்ளது.

குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை அலவ்வ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Post

தொழுகைக்கு சென்று திரும்பிய இருவர் விபத்தில் சிக்கி உயிரிழப்பு

Posted by - June 8, 2018 0
புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு தொழுகைக்காக பள்ளிக்கு சென்று திரும்பிய இருவர் விபத்திற்குள்ளாகி உயிரிழந்துள்ளனர்.குறித்த சம்பவம் நேற்று தெஹிவளையில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இருவரும் மோட்டார்சைக்கிளில் தொழுகைக்காக…

புதிய பிரதமர் நியமனத்தையடுத்து மெளனம் கலைத்த இந்தியா!

Posted by - December 16, 2018 0
இந்தியாவின் அயல் நாடும் நட்பு நாடுமான இலங்கை அரசியில் இடம்பெற்ற மாற்றங்களை வரவேற்பதாக இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ரவீஷ் குமார் தெரிவித்துள்ளார். 

விஜயகலாவை விசாரணை செய்வதற்காக நால்வர் கொண்ட ஒழுக்காற்று விசாரணை குழு!

Posted by - July 7, 2018 0
சிறுவர் மற்றும் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சராக பதவி வகித்த விஜயகலா மகேஷ்வரன் அண்மையில் விடுதலைப்புலிகளின் மீள் வருகை தொடர்பில்

தேசிய பொருளாதாரத்தைப் பலப்படுத்தவே பொருளாதார சபை – ஜனாதிபதி 

Posted by - August 18, 2017 0
தேசிய பொருளாதாரத்தைப் பலப்படுத்துவதற்காகவே பொருளாதார சபை நிறுவப்பட்டதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். ஏற்றுமதி வருமானத்தை…

இலங்கை, இந்திய நாடுகள் ஒத்துழைப்புடன் செயற்படுவது அவசியம் -அமரிக்கா

Posted by - October 17, 2016 0
இந்து சமுத்திரத்தின் பாதுகாப்பு உலக பொருளாதார ஸ்திரதன்மையுடன் தொடர்பு கொண்டுள்ள நிலையில் இலங்கை, இந்தியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகள் ஒத்துழைப்புடன் செயற்படுவது அவசியம் என அமரிக்கா…

Leave a comment

Your email address will not be published.