18 ஆண்டுகளுக்கு முன் வாங்கிய அதே எண்ணில் லாட்டரி டிக்கெட் – ரூ.14 கோடி பரிசு அடித்த அதிசயம்

11 0

அமெரிக்காவில் 18 ஆண்டுகளுக்கு முன் வாங்கிய அதே எண் கொண்ட லாட்டரி டிக்கெட்டுக்கு 14 கோடி ரூபாய் ஜாக்பாட் அடித்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவர் 18 ஆண்டுகளுக்கு முன் வாங்கிய லாட்டரி டிக்கெட்டில் 300 டாலர் பரிசாக கிடைத்தது. அதன் பின் தற்போது அவர் ஒரு லாட்டரி டிக்கெட் வாங்கினார். அந்த லாட்டரி டிக்கெட் எண்ணை சரிபார்த்த போது அவருக்கு பரிசு விழுந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும், அந்த எண் 18 ஆண்டுகளுக்கு முன் பரிசு விழுந்த அதே எண் என்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அவருக்கு 4 கோடி ரூபாய் ஜாக்பாட் அடித்தது. அந்த பரிசுத்தொகையில் பாதியை தனது வீட்டிற்கும், மீதி பணத்தை சேமித்து வைக்க போவதாகவும் தெரிவித்தார்.

அதிர்ஷ்டம் ஒரு மனிதரின் வாழ்வில் எப்போது வரும் என்பது யாருக்கும் தெரியாது. அப்படிப்பட்ட அதிர்ஷ்டம் இவருக்கு 18 ஆண்டுகளுக்கு பின் அதே எண்ணில் வந்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Post

மைதானத்தை விட்டு வெளியேற்றப்பட்ட ஈரானிய பெண்

Posted by - August 15, 2016 0
ரியோ ஒலிம்பிக் போட்டியின் போது அரசியல் வாசகம் கொண்ட பாதாகையை காண்பித்த ஈரானிய பெண், மைதானத்தை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளார். கரப்பந்தாட்ட போட்டிகளை கண்டு களிப்பதற்காக வந்திருந்த பெண்ணே…

‘மகள்கள் விரும்பினால் ராணுவத்தில் சேரலாம்’ – ஒபாமா

Posted by - September 30, 2016 0
அமெரிக்காவில் போர்ட் லீ ராணுவ முகாமில் நடந்த சி.என்.என். டவுன்ஹால் கூட்டம் ஒன்றில், அந்த நாட்டின் ஜனாதிபதி ஒபாமா நேற்று முன்தினம் கலந்து கொண்டார். அங்கு அவர்…

சீனாவின் ஆக்கிரமிப்பை கண்டித்து பிரிக்ஸ் மாநாடு நடைபெறும் கோவாவில் தனி திபெத் இயக்கத்தினர் போராட்டம்

Posted by - October 15, 2016 0
திபெத் நாட்டை ஆக்கிரமித்துள்ள சீனாவின் ஆதிக்கத்துக்கு எதிராக தனி திபெத் விடுதலை இயக்கத்தினர் பிரிக்ஸ் மாநாடு நடைபெறும் கோவாவில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்திய உச்ச நீதிமன்றத்திலும் ஊழல் உள்ளது – பிரசாந்த் பூஷன் குற்றச்சாட்டு

Posted by - August 26, 2018 0
உச்ச நீதிமன்றத்திலும் மிகப் பெரிய அளவில் ஊழல் உள்ளதாக மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்காட்லாந்து யார்டு போலீசுக்கு முதல் முறையாக பெண் தலைவர் நியமனம்

Posted by - February 23, 2017 0
உலகப் புகழ்பெற்ற ஸ்காட்லாந்து யார்டு போலீசின் உயரதிகாரியாக முதல் முறையாக, பெண் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

Leave a comment

Your email address will not be published.