டிரம்பின் அழைப்பை ஏற்று அமெரிக்கா செல்ல வடகொரியா அதிபர் திட்டம்

6 0

அமெரிக்க அதிபர் டிரம்பின் அழைப்பை ஏற்று அமெரிக்கா செல்ல வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

பெரும் எதிபார்ப்புக்கு மத்தியில் வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் – அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இடையேயான சந்திப்பு நேற்று சிங்கப்பூரில் நடைபெற்றது.  சிங்கப்பூர் சென்டோசா தீவில் உள்ள  கேபெல்லா ஹோட்டலில் இந்த சந்திப்பு நடைபெற்றது.
இந்த சந்திப்பின் போது, அமெரிக்கா – வடகொரியா  இடையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அணு ஆயுத ஒழிப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதனை இந்தியா உள்பட பெரும்பாலான உலக நாடுகள் வரவேற்றுள்ளன. ஐக்கிய நாடுகள் சபையும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளது.
இந்த சந்திப்பின்போது அமெரிக்க அதிபர் டிரம்ப், கிம் ஜாங் அன்னை அமெரிக்காவுக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். அதேபோல் டிரம்பை வடகொரியாவுக்கு வருமாறு கிம் அழைத்தார். இந்நிலையில், டிரம்பின் அழைப்பை ஏற்று அமெரிக்கா செல்ல கிம் ஜாங் அன் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Post

அமெரிக்கா: சான் பிரான்சிஸ்கோ நகரில் நிலநடுக்கம்

Posted by - January 5, 2018 0
அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுக்கோலில் 4.5 அலகுகளாக பதிவானதாக அமெரிக்க புவிசார் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஒக்லஹோமாவில் நில அதிர்வு

Posted by - November 7, 2016 0
அமெரிக்க ஒக்லஹோமா மாகாணத்தில் ஏற்பட்ட நில அதிர்வு காரணமாக சில கட்டடங்கள் பாதிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஐந்து ரிட்சர் அளவில் பதிவாகியுள்ள நில அதிர்வு காரணமாக உயிரிழப்புக்களோ அல்லது…

துபாயில் இருந்து அபுதாபிக்கு 12 நிமிடத்தில் பயணம் செய்யலாம்: ஹைபர்லூப் பாட் அறிமுகம்

Posted by - February 23, 2018 0
துபாயில் இருந்து அபுதாபிக்கு வெறும் 12 நிமிடங்களில் செல்லும் வகையிலான அதிவேக ஹைபர்லூப் போக்குவரத்துக்கான ஹைபர்லூப் பெட்டி அறிமுகம் செய்யப்பட்டது.

அந்தமான் தீவுகளில் நிலநடுக்கம்- கட்டிடங்கள் குலுங்கின!

Posted by - March 11, 2019 0
அந்தமான் தீவுகளில் இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக, கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் பீதி அடைந்தனர். # அந்தமான் தீவுகளில் இன்று காலை 6.44 மணியளவில் நிலநடுக்கம்…

ஏஞ்சலா மேர்க்கல் , டொனால்ட் ட்ரம்ப்பை சந்திக்கவுள்ளார்

Posted by - March 17, 2017 0
ஜேர்மனியின் அதிபர் ஏஞ்சலா மேர்க்கல் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை சந்திக்கவுள்ளார். தற்போது அவர் வொசிங்டனில் தங்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு இடையிலான இந்த பேச்சுவார்த்தையின் போது…

Leave a comment

Your email address will not be published.