கவுதமாலா எரிமலை வெடிப்பில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 50 பேரை இழந்த பெண்

4 0

கவுதமாலாவில் உள்ள ஃப்யூகோ எரிமலை கடந்த வாரம் வெடித்துச் சிதறியதில் பெண் ஒருவரின் குடும்பத்தைச் சேர்ந்த 50 பேர் காணாமல் போயிருக்கிறார்கள். 

கவுதமாலாவில் உள்ள ஃப்யூகோ எரிமலை கடந்த வாரம் வெடித்துச் சிதறியது. இதில் 110 பேர் உயிரிழந்தனர். 200க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர். இந்நிலையில் எரிமலை சாம்பலில் சிக்கி யூஃபிமியா கார்சியா என்பவரின் உறவினர்கள் 50 பேர் காணாமல் போயுள்ளதாக தெரியவந்துள்ளது.
50 வயதான கார்சியாவுடன் 9 பேர் பிறந்துள்ளனர். மூன்று தலைமுறை கண்ட கார்சியாவின் 75 வயது தாயும் இந்த எரிமலை வெடிப்பில் காணாமால் போயிருக்கிறார். பல நாட்களாகியும் என் பிள்ளைகள் மற்றும் பேரப்பிள்ளைகள் என 50 பேரை காணவில்லை என கார்சியா கவலையுடன் கூறுகிறார்.

Related Post

பிலிப்பைன்ஸில் ராணுவம் மேற்கொண்ட குண்டு தாக்குதலில் 15 கிளர்ச்சியாளர்கள் பலி

Posted by - January 30, 2017 0
பிலிப்பைன்ஸில் ராணுவம் மேற்கொண்ட குண்டு தாக்குதலில் 15 கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டின் தென் மாகாணத்தில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.…

விமான விபத்து எதிரொலி – போயிங் 737 விமானங்களுக்கு கனடா தடை!

Posted by - March 14, 2019 0
எத்தியோப்பியா விமான விபத்தை தொடர்ந்து, பல்வேறு நாடுகள் போயிங் விமானங்களுக்கு தடை விதித்து வரும் நிலையில், கனடாவும் தங்களது வான்எல்லையில் போயிங் விமானங்கள் பறக்க தடை விதித்துள்ளது. …

வடகொரியா விவகாரம் – சீனாவின் ஜனாதிபதிக்கு ட்ரம்ப் பாராட்டு

Posted by - April 28, 2017 0
வடகொரியா விவகாரத்தை சீனாவின் ஜனாதிபதி கையாளும் முறைமையை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பாராட்டியுள்ளார். அதேநேரம் வடகொரியாவின் விடயத்தை ராஜதந்திர ரீதியாகவே தீர்த்துக் கொள்ள தாம் முயற்சிப்பதாக…

சீனாவில் ரூ.35 ஆயிரம் கோடியில் பிரமாண்ட சுற்றுலா பூங்கா திறப்பு

Posted by - September 25, 2016 0
சீனாவில் ரூ.35 ஆயிரம் கோடி மதிப்பில் ‘ஹெபே வாண்டா சிட்டி’ சுற்றுலா பூங்கா திறக்கப்பட்டுள்ளது. சீனாவின் மேற்கு பகுதியில் உள்ள ஹெபே நகரில் மிக பிரமாண்டமான சுற்றுலா…

வங்காளதேசத்தில் விமான நிலையத்தில் கொசு தொல்லை!

Posted by - March 14, 2019 0
வங்காளதேசத்தில் விமான நிலையத்தில் கொசு தொல்லை அதிகம் இருப்பதாக டாக்கா ஐகோர்ட்டில் தன்வீர் அகமது என்கிற வக்கீல் வழக்கு தொடர்ந்துள்ளார்.  வங்காளதேசத்தின் தலைநகர் டாக்காவில் ஷாஜலால் சர்வதேச…

Leave a comment

Your email address will not be published.