தாம் நலம் பெற்றுள்ளதாக ஹிலரி தெரிவித்துள்ளார்.

408 0

hilary_ciதாம் தற்போது நலம் பெற்றுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் ஹிலரி கிளிண்டன் தெரிவித்துள்ளார்.

கடந்த தினம் அவர் நிமோனியா காய்ச்சலினால் பாதிக்கப்பட்டிருந்தார்.

இதனை அடுத்து பிரசார நடவடிக்கைகளிலும் பங்கேற்றிருக்கவில்லை.

இந்த நிலையில் தற்போது அவர் நலம் பெற்றுள்ளதாகவும் விரைவில் தாம் தமது பிரசார பணிகளை முனு;னெடுக்கவிருப்பதாகவும் அவர் குறிப்பிடடுள்ளார்.