குரங்கணி தீ விபத்து விவகாரம்: விசாரணை அறிக்கை தயார்

348 0

குரங்கணி தீ விபத்து குறித்த விசாரணை அறிக்கை தயாராக உள்ளதாக அதுல்யா மிஸ்ரா தகவல் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவை கூட்டத்தொடர் முடிந்ததும் 27-ம் தேதிக்கு பின்னர் அரசிடம் அறிக்கை தர வாய்ப்பு உள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும் மார்ச் மாதம் குரங்கணி மலைப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி 23 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a comment