ஸ்ரீ லங்கன் விமான சேவை நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி இராஜினாமா

227 0

ஸ்ரீ லங்கன் விமான சேவை நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி சுரேன் ரத்வத்த தனது இராஜினாமா கடிதத்தை நிறுவத்தின் தலைவர் ரஞ்ஜித் பிரனாந்துவிடம் நேற்று (07) ஓப்படைத்துள்ளார்.

ஸ்ரீ லங்கன் விமான சேவை நிறுவனத்தில் இடம்பெற்று வரும் மறுசீரமைப்பு நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் இவ்வாறு தனது இராஜினாமா கடிதத்தை ஒப்படைத்துள்ளதாக நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

Leave a comment