யாழ்ப்பாணம் கொக்குவில் இந்துக் கல்லூரியின் ஆசிரியர்கள் கண்டனப் போராட்டத்தில் …………….(காணொளி)

16 0

யாழ்ப்பாணம் – கொக்குவில் இந்துக்கல்லூரி ஆசிரியர் ஒருவர் இனந்தெரியாத நபர்களால் நேற்றிரவு தாக்கப்பட்டமையை கண்டித்து, ஆசிரியார்கள் கண்டன போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.

கொக்குவில் இந்து கல்லூரி ஒழுக்க குழு ஆசிரியர் எஸ்.பிரதீபன், ஆறு பேர் கொண்ட குழுவினால் வீதியில் வைத்து தாக்கப்பட்டு கை முறிந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதனை கண்டித்து, யாழ் கொக்குவில் இந்துக் கல்லூரி ஆசிரியர்கள் கல்லூரியின் நுழைவாயிலில் கண்டன போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

தாக்கப்பட்ட ஆசிரியருக்கு நீதி வேண்டும்  குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும், ஆசிரியர்களது பாதுகாப்புக்கள் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என கோரிக்கை முன்வைத்து ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேவேளை கல்லூரியின் ஒழுக்க விதிகளை மீறியமைக்காக, குறித்த ஓழுக்கக்குழு ஆசிரியரினால் கல்லூரியில் இருந்து 3 மாணவர்கள் இடைநிறுத்தப்பட்ட நிலையில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

Related Post

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில்!

Posted by - January 18, 2017 0
தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவுத்து யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் இரண்டாம் நாளாகவும் ஈடுபட்டுள்ளனர்.உணவு தவிர்ப்புப் போராட்டதில் நாட்டில் உள்ள அனைத்து மருத்துவ கல்லூரி…

சமரசம் தொடங்கும்போது பிரேதப் பரிசோதனை எதற்கு – வடமாகாண முதலமைச்சர்!

Posted by - June 27, 2017 0
அண்மையில் வடமாகாணத்தில் ஏற்பட்ட குழப்பத்திற்கு தென்னிலங்கை அரசாங்கமே காரணம் என வடமாகாண முதலமைச்சர் தெரிவித்திருந்த நிலையில் கொழும்பிலிருந்து ஊடகம் ஒன்று எழுப்பிய கேள்விக்கு சமரசம் தொங்கும்போது பிரேதப்…

முல்லைத்தீவில் ஆசிரியரின் கொடூர தாக்குதல்; பள்ளி செல்ல பதறும் சிறுமி

Posted by - April 8, 2018 0
முல்லைத்தீவில் ஆசிரியர் ஒருவரால் தாக்கப்பட்ட சிறுமி ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

27 வருடங்களின் பின்னர்மயிலிட்டி அம்மன் கோவில் ,முருகன் கோவிலும் இன்று விடுவிப்பு

Posted by - July 3, 2017 0
மயிலிட்டி அம்மன் கோயிலும் அதனுடன் இணைந்த முருகன் கோயிலும்.  27 வருடங்களின் பின்னர்  இன்று இராணுவத்தினரின் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்டது. இன்று விடுவிக்கப்பட்ட நிலையில் மக்கள்  ஆலயத்தை…

128 நாளாக போராடும் மக்கள்

Posted by - July 13, 2017 0
தமது உறவுகள் எங்கே என அரசு உடனடியாக  பதில் கூறவேண்டும் எனவும் பதில் கூறும்  வரை தமது போராட்டம் நிறுத்தப்படாது  எனவும்  தெரிவித்துள்ள, வலிந்து காணாமல்ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்று128    ஆவது…

Leave a comment

Your email address will not be published.