ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளராக பேராசிரியர் ரோஹன நியமனம்!

421 0

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தற்காலிக பொதுச்செயலாளராக பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பிரியதாஸ நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்று ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் விசேட மத்திய செயற்குழுக் கூட்டத்தில் வைத்தே இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

Leave a comment