கட்டுநாயக்க விமான நிலையத்தின் விமானங்களின் நேர அட்டவணை இன்று(02) மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஶ்ரீலங்கன் விமான சேவை தெரிவித்துள்ளது.
மேலதிக விபரங்களுக்காக 1979 என்ற இலக்கத்தை தொடர்புகொள்ளமாறு ஶ்ரீலங்கன் விமான சேவை அறிவித்துள்ளது.