ஈழத்து மாணவி பெல்ஜியத்தில் மரணம்!

1982 40

ஈழத்து யுவதி பெல்ஜியத்தில் மர்மமான முறையில் மரணம்! வவுனியாவைச் சேர்ந்த பெண்ணொருவர் பெல்ஜியத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளாா்.

மேலும் தெரியவருவதாவது.,

வவுனியா பூவரசங்குளத்தை பூர்வீகமாக கொண்ட வரும், தற்சமயம் பெல் ஜியம் நாட்டில் பெற்றோருடன் வசித்து உயர்கல்வி கற்று வந்த 23 வயதுடைய ஆறுமுகம் லக்‌ஷிகா எனும் யுவதி பெல்ஜியத்தில் சட லமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த யுவதி கல்வியிலும், விளையாட்டு நிகழ்வி லும் சிறந்து விளங்கியவர் என்பதுடன் இவரது மரண த்தில் பலத்த சந்தேகம் இருப்பதாக தெரிய வருகின் றது. தற்கொலை செய்துள்ளாரா..? அல்லது கொலை செய்யப்பட்டு தூக்கில் தொங்கவிடப்பட்டாரா என்ற சந் தேகத்தினை பொலிஸார் விசாரணைகள் மூலம் முன்னெடுத்துள்ளனா்.

Leave a comment