எல்லா அரசியல்வாதிகளும் ஊழல்வாதிகள் இல்லை

309 0

அனைத்து அரசியல்வாதிகளையும் ஒரே விதத்தில் பார்ப்பது நியாயமற்ற செயல் என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். 

எல்லா அரசியல்வாதிகளையும் ஊழல்வாதிகளாக கருத முடியாது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

காலி பகுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Leave a comment