நிதியமைச்சருக்கும் கணக்காய்வாளர் நாயகத்துக்கும் இடையில் இன்று முக்கிய சந்திப்பு

4750 21

ranil-karu-640x400-436x360நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கும் கணக்காய்வாளர் நாயகம் காமினி விஜேசிங்கவுக்கும் இடையில் இன்று முக்கிய சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
நிதியமைச்சினால் வெளியிடப்பட்ட 2015ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கையின் கணக்குகள் குறித்த கலந்துரையாடலாக இது அமைந்திருந்தது.
2015ஆம் ஆண்டுக்கான நிதியறிக்கையில் கணக்காய்வாளரின் தரவுகளில் பிழைகள் இருப்பதாக முன்னதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவும் குற்றம் சுமத்திவருகின்றனர்.
இந்தநிலையிலேயே இன்றைய சந்திப்பு இடம்பெறவுள்ளது.

Leave a comment