யாழ்ப்பாணப் பொது நூலகம் இனவாதிகளினால் எரிக்கப்பட்ட 37 ஆம் ஆண்டு நினைவு தின நினைவேந்தலைக் கடைப்பிடிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் பொது நூலகம் முன்பாக நாளை மாலை 5:45 மணிக்கு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதில் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொது மக்களைப் பங்குபற்றுமாறு தமிழ் தேசிய மக்கள் முன்னணி அழைப்பு விடுத்துள்ளது

